Tamil news Sri Lanka

BREAKING NEWS :- அமெரிக்க ஜனாதிபதி அதிகாரங்கள் முதல் தடவையாக தமிழர் வசமானது


அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடர், தனது அதிகாரங்களை தற்காலிகமாக உப ஜனாதிபதி கமலா ஹரிஷிடம் கையளித்துள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கயை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுகயீனம் காரணமாக ஜோ பைடன், சிகிச்சை பெற்றுவரும் நிலையிலேயே, ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் உப ஜனாதிபதியிடம் இன்று (19) முதல் கையளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதன்படி, தமிழ் பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக கடமையாற்றும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

இலங்கையில் சீமெந்துக்கு ஏற்பட்டுள்ள நிலை!!!

Rohan

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்குள் மீண்டும் கொவிட் l வீரர்களுக்கும் பரிசோதனை

Rohan

துறைமுகத்தில் தேங்கியிருந்த 400 கொள்கலன்கள் விடுவிப்பு − எஞ்சியவை விரைவில்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy