Tamil news Sri Lanka

AB de வில்லியஸ் ஓய்வை அறிவித்தார் – Trueceylon News (Tamil)


அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து விடைபெறுவதாக தென் ஆபிரிக்க நட்சத்திர கிரிக்கெட் வீரர் AB de வில்லியஸ் தெரிவித்துள்ளார்.

தென் ஆபிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தி 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அந்த போட்டிகளில் 8765 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

AB de வில்லியஸ் டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆட்டமிழக்காமல், அதிகூடிய ஒட்டங்களாக 278 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தார்.

228 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் களமிரங்கிய அவர், அந்த போட்டிகளில் 9577 ஓட்டங்களை தன்வசப்படுத்தியிருந்தார்.

இருபதுக்கு இருபது போட்டிகளில் 1672 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.

தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வை அறிவித்து, AB de வில்லியஸ் TWITTER ல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். (TrueCeylon)





Source link

Related posts

FACEBOOK உள்ளிட்ட சமூக வலையமைப்புக்கள் ஏன் செயலிழந்தன?

Rohan

தனியார் துறையினருக்கு மகிழ்ச்சியான சட்டம் நிறைவேற்றப்பட்டது

Rohan

பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு வருகின்றது ஆப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy