Tamil news Sri Lanka

பெண்களுக்கான கல்வி குறித்து தலிபான்களின் நிலைபாடு மீண்டும் வெளியானது


இஸ்லாமிய கொள்கைகளுக்கு அமைய ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சமமான கல்வியை வழங்க தாம் உறுதியளிப்பதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

தலிபான் அமைப்பின் பேச்சாளரான சுஹயில் ஷயின் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

ஆரம்ப கல்வி முதல் உயர் கல்வி வரை இரு தரப்பிற்கும் சமமான கல்வியை வழங்க தாம் உறுதிப்பூண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.





Source link

Related posts

சபாநாயகரின் உடல்நிலை தொடர்பில் வெளியான புதிய செய்தி

Rohan

இந்திய பிரபல நடிகர் திடீரென உயிரிழப்பு – Trueceylon News (Tamil)

Rohan

வா்த்தக அந்தஸ்த்து வேண்டுமா? இலங்கைக்கு செக் வைக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy