Tamil news Sri Lanka

பிரித்தானியாவில் 4 இலங்கையர்களின் உயிர்களை காவுக்கொண்ட தீ (PHOTOS)


பிரித்தானியாவிலுள்ள வீடொன்றில் பரவிய தீயினால் நான்கு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், 4 மற்றும் 1 வயதான இரு குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் பாட்டி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தீ பரவிய சந்தர்ப்பத்தில், மனைவி  தனது கணவனுக்கு அழைப்பை மேற்கொண்டு தீ தீ என கதறியுள்ளதாக அவரது கணவர் கூறியுள்ளார்.

சம்பவத்தில் வீட்டிலிருந்த நால்வரும் உயிரிழந்துள்ளனர்.

 

தீ பரவிய வீட்டிற்கு முன்பாக மலர்களை வைத்து, அயலவர்கள் அஞ்சலி செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அந்த நாட்டு பாதுகாப்பு பிரிவினர் நடத்தி வருகின்றனர்.



Source link

Related posts

மாணவர்களுக்கும் தடுப்பூசி ஏற்ற இனி பெற்றோர்களின் அனுமதி கட்டாயம்

Rohan

இரகுநாத குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் பூதவுடல் அக்னியுடன் சங்கமம்!

Rohan

பொது மக்களுக்கு இராணுவத் தளபதியின் முக்கிய செய்தி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy