சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இறக்குமதி செய்கின்றமையானது, நீண்டகாலத்திற்கு எரிபொருளை முகாமைத்துவம் செய்ய முடியாது என பெற்றோலிய கூட்டுதாபன ஊழியர் சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவிக்கின்றார்.
இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என அவர் கூறுகின்றார்.
எனினும், நீண்ட கால பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வதற்கு மசகு எண்ணெய் சுத்திகரிப்பு அத்தியாவசியமானது என அவர் குறிப்பிடுகின்றார். (TrueCeylon)