Tamil news Sri Lanka

ஶ்ரீலங்கா கிரிக்கெட்டிற்குள் மீண்டும் கொவிட் l வீரர்களுக்கும் பரிசோதனை


ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் உதவியாளர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு கொவிட் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனைகளில், வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. (TrueCeylon)



Source link

Related posts

மலையகம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் l தொடரும் 100mm மழை வீழ்ச்சி

Rohan

கஞ்சா வளர்ப்புக்கான சட்டத்தை வகுக்க அனுமதி – Trueceylon News (Tamil)

Rohan

பிரதமரிடம் கேள்வி கேட்க நாளை முதல் சந்தர்ப்பம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy