Tamil news Sri Lanka

சாரதி அனுமதி பத்திர எழுத்துமூல பரீட்சையில் திடீர் மாற்றம்


வாகன சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்துமூல பரீட்சையை, பரீட்சைகள் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ், சாரதி அனுமதி பத்திரத்திற்கான பரீட்சைகளில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு, தமது பிரதேசத்திலேயே பரீட்சைகளை எழுதுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கூறுகின்றது. (TrueCeylon)



Source link

Related posts

வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!

Rohan

இலங்கையில் முதல் தடவையாக சிறார்களுக்கு தடுப்பூசி இன்று (24) முதல்

Rohan

விசேட சுற்றி வளைப்பில் ஆயிரக்கணக்கானோர் கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy