Tamil news Sri Lanka

எரிபொருள் குறித்து பஷில் ராஜபக்ஸ கருத்து – Trueceylon News (Tamil)


எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எரிபொருளுக்கான தட்டுபாடு வராது என்பதை தான் உறுதிப்பட கூறுவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டமையினால் மாத்திரம், எரிபொருள் தட்டுபாடு வராது என அவர் கூறுகின்றார்.

மக்கள் தேவையற்ற அச்சத்தை கொள்ள வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

தியவன்னா ஓயாவில் மிதக்கும் எண்ணெய் படலம்! தயாரானது அறிக்கை

Rohan

கொழும்பு மாவட்ட மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Rohan

தடுப்பூசிக்கு அடங்காத மற்றுமொரு கொவிட் வைரஸ்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy