Tamil news Sri Lanka

6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டது


கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் கட்டம் கட்டமாக திறக்கப்படுகின்றன.

அந்த வகையில் 6,7,8 மற்றும் 9 ஆம் வகுப்புகள் எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் மீள ஆரம்பிக்கப்பட உள்ளன.

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதை தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த வாரம் முதல் ஏனைய வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

சடுதியாக குறைந்தது கொரோனா மரணங்கள்!!

Rohan

மலையக மக்களுக்கு பண உதவி வழங்கிய கொழும்பு அரசியல்வாதி (PHOTOS)

Rohan

கட்சித் தலைமை பதவியிலிருந்து அதிரடி நீக்கப்பட்டார் ராஜ கொல்லுரே

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy