Tamil news Sri Lanka

மேலும் 18 பேர் கொரோனாவுக்கு பலி


இலங்கையில் நேற்றைய தினம் 18 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 9 பெண்களும் 9 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,034 ஆக அதிகரித்துள்ளது.



Source link

Related posts

பாடசாலையில் கொவிட் தொற்றார்கள் அடையாளம் காணப்பட்டால், செய்ய வேண்டியது இது தான்?

Rohan

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் காலப் பகுதி? − அரச தரப்பிலிருந்து வெளியான புதிய தகவல்

Rohan

சீனாவுக்கு பதில் வழங்கியது BOC – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy