Tamil news Sri Lanka

பிரதேசங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியானது – Trueceylon News (Tamil)


60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கை நாளை (17) முதல் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதாக ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுன்ன தெரிவிக்கின்றார்.

இந்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், அநுராதபும் மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறுகின்றார். (TrueCeylon)



Source link

Related posts

கிண்ணியா பேரனர்த்தம்! அரசாங்கம் எடுத்துள்ள உடனடி நடவடிக்கை

Rohan

நாராஹேன்பிட்டி வைத்தியசாலை கைக்குண்டு மீட்பு l மேலும் ஒரு சந்தேகநபர் கைது

Rohan

விஜய் சேதுபதி மீது தாக்குதல் (VIDEO) – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy