Tamil news Sri Lanka

கொழும்புக்கு படையெடுக்கும் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் பொலிஸார்! (புகைப்படங்கள் இணைப்பு)


அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட உள்ள பாரிய போராட்டத்திற்கு மக்கள் கூட்டம் கொழும்பை நோக்கி வருகின்றனர்.

எனினும் கொழும்பிற்குள் போராட்டக்காரர்களை வரவிடாமல் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை காண்பித்து இவர்களை தடுத்து நிறுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.



Source link

Related posts

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து, எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட கருத்து

Rohan

கொவிட் பரவல் குறித்து இராணுவ தளபதி வெளியிடும் அச்சம்

Rohan

வீடுகளில் சிகிச்சைப் பெற்றுவரும் தொற்றாளர்கள் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி செய்தி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy