Tamil news Sri Lanka

எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் விசேட செய்தி


நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டாா்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போது இதனைக் குறிப்பிட்டாா்.

இதேவேளை, அவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுமானால் அது குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படுமெனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.



Source link

Related posts

சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து லிட்ரோ நிறுவனம் பதில் வழங்கியது

Rohan

களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் தீ – Trueceylon News (Tamil)

Rohan

தப்பிச் சென்ற கைதிகள் மீண்டும் சிக்கினார்கள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy