Tamil news Sri Lanka

“ஆர்ப்பாட்டத்திற்கான தடையை நீக்குங்கள்” பிரதமரிடம் சஜித் கோரிக்கை


கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் கலந்துகொல்ல வருவோருக்கு பொலிஸார் இடையூறு விளைவித்தமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மேலும், பொலிஸாரினால் விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

மக்களின் பேச்சு சுதந்திரத்தைப் பாதுகாக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.



Source link

Related posts

18/19 வயதினருக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் திகதி அறிவிப்பு

Rohan

வெளிநாட்டிலிருந்து வந்த கணவரின் தாக்குதலில் உயிரிழந்த மனைவி

Rohan

இந்தியாவில் புதிய விமான நிலைய திறப்பு விழாவுக்கு கோட்டா உள்ளிட்ட குழு பயணம்?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy