Tamil news Sri Lanka

O/L, A/L பிரத்தியேக வகுப்புக்களுக்கு மாத்திரம் விசேட அனுமதி


கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் வகுப்புக்களுக்கான பிரத்தியேக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால் நாளை முதல் அமுலாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டியிலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வகுப்பறை ஒன்றில் 50 வீதமான மாணவர்களை மாத்திரம் அனுமதிக்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி

Rohan

அரசியல் கட்சி உறுப்பினர்கள் கடும் மோதல் (VIDEO) – Trueceylon News (Tamil)

Rohan

நாமல் ராஜபக்ஸவிற்கும், நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு (PHOTO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy