Tamil news Sri Lanka

மன்னாரில் இராணுவத்தால் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட பாரிய நீர்த்தாங்கி


மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த பாரிய நீர் தாங்கி இராணுவத்தின் உதவியுடன் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது.

சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் நீர் விநியோகத்திற்கென துறைமுகங்கள் அதிகார சபையினால் குறித்த நீர்த்தாங்கி அமைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு அமைக்கப்பட்ட பாரிய நீர் தாங்கியில் இருந்து எந்த ஒரு நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாமல் நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்து காணப்பட்டது.

இதையடுத்து, குறித்த பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அச்சுறுத்தலாக காணப்படும் நீர்த்தாங்கியை அகற்ற மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.



Source link

Related posts

நாளாந்த கொவிட் மரணங்கள் மீண்டும் 20 ஐ எட்டியது

Rohan

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவித்தல்

Rohan

இளைஞர்களை அமானுஷ்யமாக தாக்கும் பொலிஸார் l பொலிஸாருக்கு எதிராக அமைச்சர் எடுக்கும் நடவடிக்கை (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy