Tamil news Sri Lanka

திடீர் வெடி விபத்தில் ஒருவர் படுகாயம்!


பங்கொல்ல – அலவ்வ பகுதியில் உள்ள கல் குவாரி உரிமையாளர் ஒருவரின் வீட்டில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவர் படுகயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.




Source link

Related posts

இலங்கைக்கு கிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம்!

Rohan

உலகின் சிறந்த விஞ்ஞானிகளுள் இடம்பிடித்த இலங்கையர்கள்!

Rohan

வென்றது வரவுசெலவுத்திட்டம்! நன்றி தெரிவித்தார் பஸில்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy