Tamil news Sri Lanka

கொழும்பு – கண்டி பிரதான வீதி மீண்டும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது


கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கடுகண்ணாவ பகுதி மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் பெய்த கடும் மழை காரணமாகக் கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்பட்ட நிலையில், குறித்த பாதையூடான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருந்தது.

அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியலாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் இன்று (15) காலை கள விஜயம் ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



Source link

Related posts

பஹல கடுகண்ணாவ குறித்து எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்

Rohan

கொவிட் மருந்து வில்லைக்கு, முதல் தடவையாக அனுமதி

Rohan

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் திகதி அறிவிப்பு – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy