Tamil news Sri Lanka

எதிர்க் கட்சியினரின் ஆர்ப்பாட்டம் குறித்து முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு


ஐக்கிய மக்கள் சக்தியினால் நாளை கொழும்பில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் பொலிஸார் முன்வைத்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களுக்கமைய, குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு வாழைத்தோட்டம் காவல்துறையினர் நீதிமன்றிடம் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.

எனினும், குறித்த கோரிக்கையை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் இன்று(15) நிராகரித்தது.



Source link

Related posts

G.C.E (O/L) விடைத்தாள் மீள் திருத்தப் பணிகள் எப்போது ஆரம்பிக்கும்?

Rohan

இன்று முதல் கொவிட் பூஸ்டர் தடுப்பூசி – Trueceylon News (Tamil)

Rohan

75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும்!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy