Tamil news Sri Lanka

உலகின் முதலாவது கொவிட் வில்லைக்கு இலங்கையில் அனுமதி


கொவிட் வைரஸ் தொற்றுக்கு எதிராக செயற்படக்கூடிய வகையில், உலகில் முதல் தடவையாக கண்டுபிடிக்கப்பட்ட Molnupiravir மருந்து வில்லையை இலங்கையில் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொவிட்−19 நிபுணர்கள் குழு இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

இன்று 150MM மழை பெய்யும் பிரதேசங்கள் – Trueceylon News (Tamil)

Rohan

நாட்டை திறந்தாலும், ரயில்lபஸ் சேவைகளை முன்னெடுப்பதில் சிக்கல்

Rohan

அதிவுயர் ஆபத்தான கொவிட் ஒமிக்ரோன் l WHO பெயர் சூட்டியது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy