Tamil news Sri Lanka

இலங்கையில் உயிரிழப்புக்கள் 14,000 ஐ தாண்டியது – Trueceylon News (Tamil)


இலங்கையில் மொத்த கொரோனா உயிரிழப்புக்கள் 14,000 ஐ தாண்டியுள்ளது.

இதன்படி நேற்று மேலும் 21 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,016ஆக பதிவாகி உள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 15 ஆண்களும் 06 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.



Source link

Related posts

புதிய சுகாதார வழிகாட்டி வெளியானது – Trueceylon News (Tamil)

Rohan

உணவுப் பண்டங்களின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு l விலை பட்டியல் இணைப்பு

Rohan

இலங்கை முழுவதையும் என்னிடம் ஒப்படைத்தாலும் என் வாயை யாரும் மூட முடியாது!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy