Tamil news Sri Lanka

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் கால எல்லையை வெளியிட்டது நிதி அமைச்சு


வாகன இறக்குமதிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படாது என நிதி அமைச்சு தெரிவிக்கின்றது.

நிதி அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தான் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

எதிர்வரும் 6 முதல் 7 மாதங்களுக்கு வாகன இறக்குமதி சந்தை திறக்கப்படாது என நிதி அமைச்சின் செயலாளர் மேலும் கூறியுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

அரச நிதி குழுவில் மத்திய வங்கி, BOC க்கு அழைப்பு – Trueceylon News (Tamil)

Rohan

பதவி விலகுவதற்கு தீர்மானித்தார் மஹிந்த? நடக்கப்போவது என்ன

Rohan

9 வயதுச் சிறுமியை பலியெடுத்த ரக்கனாவ நீர்வீழ்ச்சி

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy