Tamil news Sri Lanka

மொனராகலையில் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்


மொனராகலை மாவட்டத்தில் திடீரென அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலையில், புதிய கொரோனா அலை உருவாகும் ஆபத்து அதிகரித்துள்ளது.

அந்த வகையில், மொனராகலை மாவட்டத்தில் நேற்று 84 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மொனராகலை சுகாதார சேவை பணிப்பாளர் துஷித அத்தநாயக்க தெரிவித்தாா்.

இதுவரையில் மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் மாத்திரம் 34 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



Source link

Related posts

18ம் திகதி வரை, மின்சார சபைக்கு டீசல் விநியோகிக்க இணக்கம்

Rohan

பெற்றோல் தட்டுப்பாடு – இலங்கையில் புகையிரத சேவை ஸ்தம்பிக்குமா?

Rohan

உலகின் சிறந்த விஞ்ஞானிகளுள் இடம்பிடித்த இலங்கையர்கள்!

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy