Tamil news Sri Lanka

தங்கம் தேடிய 6 பேர் கைது – Trueceylon News (Tamil)


யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தேடிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் பகுதியிலுள்ள காணியொன்றில் அகழ்வு பணிகளை முன்னெடுத்த 6 பேரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மன்னார் வனப் பகுதியிலுள்ள காணியொன்றிலேயே இந்த அகழ்வு பணிகளை குறித்த சந்தேகநபர்கள் முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸார் மற்றும் இராணுவ குழுவொன்று இணைந்து நடத்திய சுற்றி வளைப்பிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்றைய தினம் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். (TrueCeylon)



Source link

Related posts

யாழில் ஆலயத்திற்குள் பாதணியுடன் பொலிஸ் அதிகாரி சென்றாரா? − பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வழங்கிய பதில்

Rohan

பாராளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

Rohan

“பலதார திருமணத்தை இல்லாது செய்ய வேண்டும்” – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy