Tamil news Sri Lanka

ICC Hall of Fame பட்டியலில் மூன்றாவது இலங்கையராக மஹேல ஜயவர்தன


கிரிக்கெட் விளையாட்டின் சிரேஷ்ட வீரர்களை உள்ளடக்கிய ICC Hall of Fame பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன உள்வாங்கப்பட்டுள்ளார்.

மஹேல ஜயவர்தனவிற்கு மேலதிகமாக, தென் ஆபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஷேன் போலொக் மற்றும் இங்கிலாந்து அணி வீராங்கனையான ஜெனெட் பிரிட்டின் ஆகியோரும் ICC Hall of Fame பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

2009ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த பட்டியல் வெளியிடப்படுகின்றது.



Source link

Related posts

பிரதமரிடம் கேள்வி கேட்க நாளை முதல் சந்தர்ப்பம்

Rohan

கொவிட் தடுப்புக்கான செயலணி, எடுத்த முக்கிய தீர்மானம்

Rohan

சந்தேகநபர்களுடன் தொடர்பை பேணியவர்கள் குறித்து விசேட விசாரணை – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy