Tamil news Sri Lanka

போக்குவரத்து தண்டப்பணம் திருத்தப்பட்டுள்ளதா? – பொலிஸார் வெளியிட்ட அவசர அறிக்கை


போக்குவரத்து தவறுகள் குறித்து அறவிடப்படும் தண்டப்பணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல் முழுமையாக உண்மைக்கு புறம்பானது என பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

திருத்தப்பட்ட வீதி போக்குவத்து சட்டம் என குறிப்பிடப்பட்ட பதிவொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும், அது உண்மைக்கு புறம்பானது எனவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. (TrueCeylon)



Source link

Related posts

பாடசாலைகள் முழுமையாக திறக்கப்படுவது தொடர்பில் வெளிவந்த புதிய செய்தி

Rohan

முல்லைத்தீவு ஊடகவியலாளர் தாக்குதல் 3 இராணுவ சிப்பாய்கள் கைது

Rohan

இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்கின்றதா? – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy