Tamil news Sri Lanka

கொழும்பு − கண்டி வீதி குறித்த விசேட அறிவிப்பு வெளியாகும் திகதி வெளியானது


கொழும்பு − கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியில் மண்சரிவு அபாயம் காணப்படுவதாக கூறப்படும் இடத்தில் பல்வேறு பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சர்தா விரகோன் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு நடத்தப்பட்ட பரிசோதனைகள் தொடர்பான விசேட அறிவிப்பை எதிர்வரும் திங்கட்கிழமை வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

குறித்த பகுதியில் தொடர்ந்தும் பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டியுள்ளமையினால், இந்த வீதி தொடர்ந்தும் மூடப்படும் என அவர் அறிவித்துள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

அலி சப்ரி பாராளுமன்றத்தில் விசேட உரை – Trueceylon News (Tamil)

Rohan

பிறப்பு முதல் டிஜிட்டல் மயமாகும் இலங்கை – Trueceylon News (Tamil)

Rohan

இரு தினங்களுக்கு மின் துண்டிப்பு இல்லை – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy