டெஸ்ட் கிரிக்கெட் சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டு, மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு வருகைத் தந்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியுடனான நான்கு நாட்கள் பயிற்சி போட்டி நாளை (14) ஆரம்பமாகவுள்ளது.
இந்த பயிற்சி போட்டி கொழும்பு SSC மைதானத்தில் நாளை ஆரம்பமாகின்றது.
இந்த போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவராக ஷரித் அசலங்க பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (TrueCeylon)