Tamil news Sri Lanka

இறுதிப் போட்டி இன்றிரவு – Trueceylon News (Tamil)


ICC இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று (14) நடைபெறவுள்ளது.

டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்றிரவு 7:30க்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. (TrueCeylon)

 

தொடர்புடைய செய்தி :- இறுதிப் போட்டியில் நியூஸிலாந்தின் முக்கிய வீரர் வெளியில்



Source link

Related posts

பேஸ்புக் காதலை நம்பி மட்டக்களப்பு சென்ற முல்லைத்தீவு சிறுமிகள் துஸ்பிரயோகம்!

Rohan

அடுத்த 24 மணித்தியாலங்களில் உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்!

Rohan

மஹிந்த தலைமையில் விசேட கூட்டம் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy