சிகரட்டிற்காக விலை, உடன் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்படுகின்றது.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனையில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்படி, சிகரட் ஒன்றிற்காக விலையை 5 ரூபாவால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினத்திலேயே வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். (TrueCeylon)