Tamil news Sri Lanka

காணாமல் போனோரின் உறவுகளுக்காக 2022ல் 300 மில்லியன் ரூபா நட்டஈடு


காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நட்டஈட்டை வழங்கும் நோக்கில் அரசாங்கத்தினால் 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் இன்று சமர்பித்து உரை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். (TrueCeylon)



Source link

Related posts

சஜித்தின் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் l தொடரும் விசாரணை

Rohan

இந்திய அணி வெளியேறியது. – Trueceylon News (Tamil)

Rohan

24 ஆண்களும் 19 பெண்களும் உயிரிழப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy