Tamil news Sri Lanka

மேலும் 19 பேரை பலியெடுத்த கொரோனா!


நாட்டில் நேற்றைய தினம் மேலும் 19 கொரோனா இறப்புகள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் உயிரிழந்தவர்களில், 8 பெண்களும் 11 ஆண்களும் அடங்குகின்றனர்.

இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,927 ஆக அதிகரித்துள்ளது.




Source link

Related posts

இராஜகிரியவில் பொலிஸ் அதிகாரியை மோதிய பிரதான சந்தேகநபர் நீதிமன்றில் சரண்

Rohan

குளியாப்பிட்டியில் புதிய கொரோனா கொத்தணி? அதிர்ச்சி தகவல்

Rohan

கிண்ணியாவில் விபத்துக்குள்ளான ஆபத்து படகு சேவை – வெளியானது முன்னைய வீடியோ (VIDEO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy