Tamil news Sri Lanka

சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்துகொண்டிருந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவுப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Source link

Related posts

இடி தாங்கியை வைத்து, கோடி கணக்கில் பணம் மோசடி செய்த 9 சந்தேகநபர்கள் நுவரெலியாவில் கைது (PHOTOS)

Rohan

இன்னும் முடிவெடுக்கப்படவில்லை – இராணுவத்தளபதி அறிவிப்பு

Rohan

BREAKING NEWS :- ஊரடங்கு தொடர்பிலான அறிவிப்பு வெளியானது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy