Tamil news Sri Lanka

அதிபருக்கு கொரோனா! மூடப்பட்டது பாடசாலை


ஹல்தமுல்லை – கொஸ்லந்தை பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் அதிபர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

இதை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை குறித்த பாடசாலை மூடப்பட்டுள்ளது.

ஹல்துமுல்லை பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் ஜீவன பிரசன்ன இதனைத் தெரிவித்துள்ளார்.



Source link

Related posts

தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட அடிப்படைவாத அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்

Rohan

இலங்கையில் நேற்று 82 கொரோனா மரணங்கள்

Rohan

புதிய டெல்டா துணை புறழ்வு தமிழர் பிரதேசத்தை அதிகளவில் தாக்கியுள்ளது.

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy