Tamil news Sri Lanka

T20 WORLD CUP :- இறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து தகுதி – Trueceylon News (Tamil)


உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணியுடன் இன்று இடம்பெற்ற அறையிறுதிப் போடடியில் 5 விக்கெட்களினால் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்குள் பிரவேசித்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி, இங்கிலாந்து அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

இதன்படி, முதலாவதாக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்றது.

மெஹின் அலி ஆட்டமிழக்காது 51 ஓட்டங்களையும், டேவிட் மாலன் 41ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 19 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியது. (TrueCeylon)



Source link

Related posts

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாளில் மதுபோதையில் வாகனம் செலுத்திய நூற்றுக்கணக்கான சாரதிகள் கைது

Rohan

கேஸ் மாஃபியா l சுயாதீன விசாரணை நடத்துமாறு பகிரங்க கோரிக்கை

Rohan

EU வின் நிபந்தனைகளை நிறைவேற்ற SL திட்டம் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy