Tamil news Sri Lanka

NEWS JUST IN :- கொழும்பு − கண்டி பிரதான வீதி மறுஅறிவித்தல் வரை மூடப்படுகின்றது


கொழும்பு − கண்டி பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த வீரசூரிய ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தார்.

இன்றிரவு 10 மணி முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை குறித்த பகுதியை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் காரணமாகவே வீதியை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். (TrueCeylon)



Source link

Related posts

களைநாசினி பதிவாளருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்கும் மஹிந்தானந்த

Rohan

நாடளாவிய ரீதியில் இன்றும் மழை பெய்யும் சாத்தியம் – அவதானமாக இருங்கள்

Rohan

மருத்துவ பேரிடர் காலத்தில் இணை மருத்துவமாக செயல்பட்ட பாரம்பரிய மருத்துவத்திற்கு அங்கீகாரம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy