Tamil news Sri Lanka

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு


நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (10) பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பதுளை, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, குருணாகல் மற்றும் காலி மாவட்டங்களுக்கு உட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் .யற்கை அனர்த்தத்தினால் 20 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

மேலும் 1.5 மில்லியன் பைசர் தடுப்பூசி நாட்டை வந்தடைந்தது

Rohan

BREAKING NEWS :- இரவு நேர ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியானது – சுகாதார வழிகாட்டி வெளியானது

Rohan

இம்ரான் கானின் முன்னாள் மனைவி மீது துப்பாக்கி பிரயோகம்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy