Tamil news Sri Lanka

வட மாகாண பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம் – Trueceylon News (Tamil)


வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்ட பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களும் வெள்ள இடரினால் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

எனினும் மூன்று மாவட்டங்களிலும் காலநிலை சீராகி வருவதாக மாவட்டச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

அதனால் மீள ஆரம்பிக்கப்பட்ட தரங்களுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை இடம்பெறும் என்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்.



Source link

Related posts

இளைஞர், யுவதிகளுக்கு இன்று (03) முதல் விசேட இலத்திரனியல் அடையாளஅட்டை

Rohan

1500 வீதிகள் ஒரே நாளில் திறப்பு – Trueceylon News (Tamil)

Rohan

வெள்ளவத்தையில் கரையொதுங்கிய தலையில்லா சடலம் (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy