Tamil news Sri Lanka

மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு – Trueceylon News (Tamil)


நாட்டில் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டு இருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, பதுளை, நுவரெலியா, குருநாகல் மற்றும் காலி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையே நீடிக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை நிலவும் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.



Source link

Related posts

இன்று (10) தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

Rohan

எதிர்வரும் இரு வாரங்களுக்கான சுகாதார வழிகாட்டி வெளியானது

Rohan

பெண் மற்றும் ஆண் உறுப்பினருக்கும் இடையில் கடும் மோதல் (VIDEO) – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy