Tamil news Sri Lanka

மண்சரிவு அபாய இடங்களிலிருந்து வெளியேற மறுத்தால், இனி சட்ட நடவடிக்கை


மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற மறுப்பு தெரிவிப்பார்களாயின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற இடங்களிலிருந்து மக்களை வெளியேற்ற பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

கொழும்பை நாளை (24) முடக்க முயற்சிக்கும் ஆசிரியர்கள்?

Rohan

யொஹானிக்கு இலங்கையில் வழங்கும் அங்கீகாரம் – Trueceylon News (Tamil)

Rohan

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தடை நீக்கப்படுகின்றதா?

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy