Tamil news Sri Lanka

பென்டோரா ஆவணங்கள் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலை என்ன?


பென்டோரா பத்திரங்களில் வெளிவந்துள்ள இலங்கையர்கள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை செய்ய ஆரம்பிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தமது அறிக்கை குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளமையால் இறுதி அறிக்கையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் குறித்தவிசாரணைக்குழு அறிவித்துள்ளது.



Source link

Related posts

ரயில் அதிபர்கள் சங்கம் நேற்றிரவு முதல் திடீர் பணிப்பகிஷ்கரிப்பில்

Rohan

பென்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் உள்ள இலங்கை அரசியல்வாதி? – Trueceylon News (Tamil)

Rohan

அரிசி தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானம் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy