Tamil news Sri Lanka

ஜீவனின் கோரிக்கைக்கு ஆளுநர் அனுமதி – Trueceylon News (Tamil)


மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் நிலவும் பாடசாலைகளை மூடுவதற்கு, பாடசாலை அதிபர்களுக்கு அதிகாரத்தை வழங்க மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் M.ரமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த அனுமதியை மத்திய மாகாண ஆளுநர் வழங்கியுள்ளார்.

மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஆளுநரிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பாடசாலைகளை மூடுவதற்கு அதிபர்கள் தீர்மானிக்கும் பட்சத்தில், அது குறித்து மாகாண கல்வி பணிப்பாளருக்கு மாத்திரம் அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் M.ரமேஷ்வரன் தெரிவிக்கின்றார். (TrueCeylon)



Source link

Related posts

பாகிஸ்தானில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரின் பூதவுடல் இன்று நாட்டிற்கு

Rohan

இலங்கையர்களுக்கு நான்காவது தடுப்பூசி! வெளியான தகவல்

Rohan

நாமல் ராஜபக்ஸவிற்கும், நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு (PHOTO)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy