Tamil news Sri Lanka

கொரோனா தொற்று உறுதியான தாயும் மகளும் தப்பி ஓட்டம்


திருகோணமலை பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தாயும் மகளும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

காய்ச்சல் மற்றும் தடுமல் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு நேற்று வருகை தந்த 31 வயதுடைய தாயும் அவரது 10 வயதான மகளுக்கும் அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

சிகிச்சைக்காக வாா்ட்டுக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு நோயாளர்கள் அனுமதிக்கும் அறைக்கு முன்னால் உள்ள கதிரையில் அமர்ந்திருந்த நிலையில், அவர்கள் வைத்தியசாலையை விட்டு தப்பியோடியுள்ளனா்.

குறித்த இருவரும் சீனக்குடா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவருகிறது.



Source link

Related posts

1500 வீதிகள் ஒரே நாளில் திறப்பு – Trueceylon News (Tamil)

Rohan

புத்தகயா மீது குண்டுத் தாக்குதல் l குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு

Rohan

பாடசாலை மாணவர்களுக்கு புதிய கல்வி திட்டம் திடீரென அறிவிப்பு

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy