Tamil news Sri Lanka

“ஒரே நாடு ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழர்கள் நியமனம்! யார் யார் தெரியுமா?


“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற ஜனாதிபதி செயலணிக்கு மூன்று தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், ராமலிங்கம் சக்ரவர்த்தி கருணாகரன், திருமதி. யோகேஸ்வரி பட்குணராஜா மற்றும் ஐய்யம்பிள்ளை தயானந்தராஜா ஆகியோரே நியமிக்கப்பட்டுள்ளனா்.

கலகொட அத்தே ஞானசார தேரர் ததலைமையில் “ஒரே நாடு ஒரே சட்டம்” தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஜனாதிபதி செயலணி ஒன்று நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Source link

Related posts

அதிநவீன கேபள் பாலம் முதல் தடவையாக இலங்கையில் திறப்பு (VIDEO)

Rohan

ரோஸியின் வாகனத்திற்கு மாதாந்தம் ஐந்து லட்சம் வாடகை?

Rohan

பெருந்தொகை ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் மன்னாரில் கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy