Tamil news Sri Lanka

ஆசிரியர்களை அச்சுறுத்திய மானவெல்ல பிரதேச சபை உபத் தவிசாளர் உள்ளிட்ட மூவர் கைது


மாவனெல்ல பிரதேச சபை உபத் தவிசாளர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

மெதிரிகம பாடசாலை ஆசிரியர்களை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்தே, இந்த மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தி, ஆசிரியர்கள் அண்மையில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

இன்று 18 மணிநேர நீர் விநியோக தடை – Trueceylon News (Tamil)

Rohan

கொவிட் தடுப்பூசிக்கு செலுத்துவது கட்டாயமாக்கும் சட்டம்? – அமைச்சரின் பதில்

Rohan

இலங்கையில் ”டெங்கு 3” புதிய பிறழ்வு – எச்சரிக்கை விடுக்கும் வைத்தியர்கள்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy