Tamil news Sri Lanka

யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று அவசரமாக பூட்டு


நாட்டில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதனால், யாழ் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

இந்த நிலையிலேயே, யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.(TrueCeylon)



Source link

Related posts

சமையல் எரிவாயு தொடர்பில் இன்று முதல் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

Rohan

யுக்ரேன் − ரஷ்யா முதல் நாள் யுத்தத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கள்?

Rohan

திருகோணமலை படகு விபத்து l பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டை அடித்து நொருக்கி மக்கள் (PHOTOS)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy