Tamil news Sri Lanka

மேலும் 17 பேரை பலியெடுத்த கொரோனா


நாட்டில் நேற்று மேலும் 17 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,192 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 10 ஆண்களும், 7 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



Source link

Related posts

இந்தியாவிடமிருந்து பெறும் கடனுதவி தொடர்பிலான புதிய தகவல்

Rohan

ராகலையை அதிர வைத்த மரணங்கள் l 5 சடலங்களும் அடக்கம் (PHOTOS)

Rohan

முடங்கிய வீதிகள் – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy