Tamil news Sri Lanka

பிரதான சந்தேகநபர் கைது – Trueceylon News (Tamil)


சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அருகில் கொலை செய்யப்பட்ட நிலையில், பயணப் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து சபுகஸ்கந்த பொலிஸாரினால் சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த 44 வயதான பாதீமா முன்டாஸ் என்ற பெண், கொலை செய்யப்பட்ட நிலையில், பயணப் பைக்குள் இருந்து கடந்த 4ம் திகதி கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த தம்பதிகளும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (TrueCeylon)



Source link

Related posts

பொது மக்களுக்கு இராணுவத் தளபதியின் முக்கிய செய்தி

Rohan

லிட்ரோ சிலிண்டர் சந்தைக்கு வழமை போன்று வரும் தினம்”?” − அறிவிப்பு வெளியானது

Rohan

வெளிநாடு செல்வோருக்காக போலி PCR அறிக்கையை தயாரித்த மூவர் அதிரடி கைது

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy