Tamil news Sri Lanka

பிரதமரிடம் கேள்வி கேட்க நாளை முதல் சந்தர்ப்பம்


ஆளும் கட்சி மாத்திரமன்றி, எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும், பிரதமரிடம் இரண்டு கேள்விகள் விகிதம் கேட்டு, அவரிடமிருந்து பதிலை பெற்றுக்கொள்வதற்கு பாராளுமன்றத்தில் நாளை (10) முதல் சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிக்கின்றார்.

கொவிட் பரவல் காரணமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படாததை அடுத்தே, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயிருந்தது.

இந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தை நாளைய தினம் முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

12-15 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திகதி அறிவிப்பு

Rohan

கொழும்பு நகரம் தொடர்பில் வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி

Rohan

ஜீவனின் கோரிக்கைக்கு ஆளுநர் அனுமதி – Trueceylon News (Tamil)

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy