Tamil news Sri Lanka

தண்டப் பத்திரம் பெற்ற சாரதிகளுக்கு ஓர் அறிவிப்பு


பயணக் கட்டுப்பாடு காரணமாக காலாவதியான சாரதி தண்டப் பத்திரத்திற்காக தண்டப் பணத்தை செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால எல்லை இந்த மாதம் 14ம் திகதியுடன் நிறைவடைவதாக தபால் மாஅதிபர் அறிவித்துள்ளார்.

இதன்படி, தபால் நிலையங்கள் மற்றும் உபத் தபால் நிலையங்களில் எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னர் தண்டப் பணத்தை செலுத்துமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

ஒக்டோபர் மாதம் 31ம் திகதி முதல் சாரதிகள் தவறிழைத்தமைக்காக வழங்கப்பட்ட தண்டப் பணத்திரத்திற்கு எதிர்வரும் 14ம் திகதி வரை மேலதிக அறவீடுகள் அறவிடப்பாது என தபால் மாஅதிபர் குறிப்பிடுகின்றார்.

அதன்பின்னரான 28 நாட்களுக்கு மேலதிக அறவீடுகள் அறவிடப்படும் என அவர் கூறியுள்ளார். (TrueCeylon)



Source link

Related posts

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்களுக்கும், வேறு சில கைதிகளுக்கும் இடையில் மோதல்

Rohan

மனிதர்களை உணவாக உட்கொள்ளும் ஆபத்தான மீன் இனம் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டது!!

Rohan

பூஸ்டர் ஒமிக்ரோனிலிருந்து 85 சதவீதம் பாதுகாக்கும்

Rohan

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy